1.29 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி

1 week ago

Tamil_News_large_2423423

மத்திய அரசின் திட்டம் மூலம் 1.29 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் அங்கு அதிவேக இணைய வசதி கிடைப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கிராமங்களை ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கும், பாரத்நெட் திட்டத்திற்காக, மத்திய அரசு ரூ.20,431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவேக இணையம் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்