கர்நாடக மாஜி அமைச்சர் கைது

11 months ago

Tamil_News_large_2358776

 கர்நாடகாவின் மாஜி அமைச்சரான சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.
பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ( சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை) செய்தது தொடர்பான கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுடில்லியில் 4 நாட்களாக நடந்த தொடர் விசாரணைக்கு பின் சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.

 

சமீபத்திய செய்திகள்