சகிப்பு தன்மை: மன்மோகன் கவலை

6 months ago

Tamil_News_large_234830520190820181542

டில்லியில் ராஜிவ் அறக்கட்டளை சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக, சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கையால், சகிப்புதன்மை அற்ற நிலை, மத அடிப்படையில் மக்களை தனிமைப்படுத்தும் செயல் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறை தாக்குதல், குழு தாக்குதல் போன்றவை நடந்து வருகின்றன. இது நாட்டின் அரசியல் முறைக்கு உகந்தது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்