ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி

5 months ago

Tamil_News_large_2358770

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, டில்லியிலிருந்து விமானம் மூலம் ரஷ்யா புறப்பட்டு சென்றார். செப்.,5ல் அங்கு நடைபெறும், கிழக்கு பொருளாதார அமைப்பின் கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். தனது பயணத்தில், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்