மீண்டும் தமிழ் திரைஉலகில் மரண சோகம்

1 year ago

IMG_20190408_155325

 தமிழ் ஹிந்தி தெலுங்கு என்று இந்திய மொழிகளில் பல மொழிகளில் பாடல்கள் பாடி பெரும்புகழ் பெற்று விஜய் பிரகாஷ் அவர்களுடைய தந்தையார் இவரும் ஒரு பழம் பெரும் பாடகர் ஆவார். இவரை ஜூனியர் பாலமுரளிகிருஷ்ணா என்று அனைவரும் செல்லமாக அழைப்பார்கள்

 

இவர் தன்னுடைய 72 வயதில் மரணம் அடைந்திருப்பது தமிழ் திரை உலகில் அனைவரையும் மீண்டும் சோகத்துக்குள் ஆழ்த்திருக்கின்றது இப்போதுதான் சமீபத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மரணம் அடைந்து இருக்கும் நேரத்தில் சின்னத்திரையிலும் மற்றும் வெள்ளித்திரையிலும் பாடல்களுக்கு பிரபல்யம் அடைந்து இருக்கும் விஜய் பிரகாஷ் அவர்களுடைய தந்தையாரின் இந்த மரணம் அனைவரையும் மீண்டும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது விஜய் பிரகாஷ் அவரின் தந்தையார் ஆத்மா சாந்தி அடைவதற்காக இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்

Screenshot_20190408-154115_Firefox

சமீபத்திய செய்திகள்