அமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு

5 months ago

Tamil_News_large_2424209

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) செயற்குழு கூட்டத்தில், பி.சி.சி.ஐ., பிரதிநிதியாக தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி பங்கேற்று வந்தார். இனி இவருக்குப் பதில் பி.சி.சி.ஐ., செயலராக உள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா கலந்து கொள்வார். கடந்த 2013 முதல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலராக

ஜெய்ஷா இருந்தார்.

சமீபத்திய செய்திகள்