கட்சிபொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம்

7 months ago

Tamil_News_large_2418257

 தேசிய வாத கட்சியின் சட்டபேரவை குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பு முனையாக தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் பா.ஜ.,வுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திலிப் வால்சே பாட்டீல் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் 50 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

சமீபத்திய செய்திகள்