காங்., கட்சியிலிருந்து மாஜி அமைச்சர் ராஜினாமா

9 months ago

Tamil_News_large_2363985

மஹாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்., கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில காங்., பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கிரிபாசங்கர் சிங் வழங்கினார். முன்னதாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா காங்.,கிலிருந்து இன்று விலகியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்