இதோ இது உங்களுக்கு இனி இலவசம். - வெள்ளைப் பல்லின் கொள்ளை அழகு.

11 months ago

20190527_140249

வெள்ளைப் பல் இல்லை என்று பல கல்யாணங்கள் கூட நீண்டுள்ளது. காரணம் பல் மஞ்சளாக இருந்தால் அவர் புகைப்பீடுக்கும் பழக்கம் உள்ளவர் என்ற ஒரு கருத்துக்கூட உள்ளது

ஆனால் பல் மஞ்சளாகுவதற்கு பல காரணங்கள் உண்டு. உண்ணும் உணவு மற்றும் அதிகம் சோகமாக உள்ளவர்கள் கூட விரைவில் மஞ்சள் பல்லை பெற்றுவிடுவார் என்று சொல்வார்கள். காரணம் பல்லில் இயற்கையாக மூன்று பகுதிகள் உண்டு. நரம்பு ஓடும் உட்பகுதி, அதைத்தொடர்ந்து உள்ள மஞ்சள் பகுதி இறுதியாக மேலே உள்ள வெள்ளை எனமில்ப் பகுதி. ஆகவே பல் மஞ்சள் ஆகின்றது என்றால் முதலில் பல் மருத்துவரிடம் காட்டி எதனால் மஞ்சள் ஆகின்றது என்று கண்டுபிடியுங்கள்.


கவலைப்பட பெரிதாக ஒண்டும் இல்லை என்று மருத்துவர் சொன்னால், அதன் பின் உங்கள் பல்லை இயற்கையாக எப்படி வெள்ளையாக்குவது என்று வாருங்கள் பார்ப்போம்.
ஒரு பார்ட்டி அல்லது முக்கியமான இடத்திற்குச் செல்லப் போறீர்கள் என்றால் உடனடியாகப் பல்லை வெள்ளை ஆக்குவதற்காக,
1) பழுத்த தீட்டும் பொது சற்று உப்புச் சேர்த்து தீட்டிடலாம். தீட்டிப் பாருங்கள் 5 நிமிடத்தில் பெரிய மாற்றம் தெரியும் ஆனால் தொடர்ச்சியாகச் செய்யக் கூடாது செய்தால் பள்ளு பழுதாகிவிடும்.
2)எலுமிச்சம் பழகி சாறு விட்டு பழுத்த தீட்டிடலாம்.
3) எலுமிச்சம் பழகி சாற்றிற்குள் சுடுநீர் விட்டு தீட்டிடலாம்.
4)சமையல் சோடா போட்டும் பல்லுத் தீடலாம். இவை அனைத்திற்கும் உடனடி மாற்றம் தெரியும்.

ஆனால் மெதுவாக மாற்றம் வந்தால்ப் பறவாயில்லை, வருகின்ற மாற்றம் நிரந்தர மாற்றமாக இருக்க வேண்டும் என்றால், செய்ய வேண்டியவை.
1)சுத்தமான கரியில் பழுத்த தீட்டிடலாம்.
2) பல் தீட்டியவுடன் உப்புத் தண்ணீரில் கொப்பளிக்கலாம்.
3)வாழைப்பழத்தி தோலின் உட்பக்க நாரால் பாலில் ஒரு 5 நிமிடம் தேய்த்து 5 நிமிடம் கழித்து வாய் கொப்பளிக்கலாம்.
4)ஸ்டாபெரி பழத்தின் சதை பகுதியால் பல்லில் நன்றாகத் தேய்த்துவிட்டு 5 நிமிடம் கழித்து கொப்பளித்தால் பல் வெள்ளை ஆகும்.
5)பல்லில் தேங்காய் எண்ணையால் நன்கு மசாச் செய்து ஒரு 5 நிமிடத்தில் வாய்யைக் கொப்பளித்தால், நல்ல மாற்றம் தெரியும்.
6)காலை மாலை பல்லைப் பொறுமையாக நேரமெடுத்து நன்றாகத் தீட்டினாலேயே பல் மஞ்சள் ஆவது அற்றுப் போகும்.

arab-news

சமீபத்திய செய்திகள்