நவ.,11ல் பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி

3 months ago

Tamil_News_large_2406336

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நவ.,11ம் தேதி ஏ.பி.சாஹி பதவியேற்கிறார். கிண்டி ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பீகார் தலைநகர் பாட்னாவின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்