நடிகரும் அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் அவர்கள் மரணம் வைத்தியரின் அறிக்கை

9 months ago

00140

46 வயது ஆகிய ஜேகே ரித்தீஷ் அரசியல்வாதி மற்றும் திரைப் படங்களில் நடித்திருக்கும் நடிகர் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் எல்கேஜி திரைப்படத்தில் அழகான அரசியல்வாதி நடிப்பை கொடுத்திருக்கும் நடிகர் இப்போது இன்றைய தினம் மரணமடைந்திருக்கிறார்

 

இவரின் மரணம் அரசியல் மேடையில் நடந்தேறியிருக்கிறது ராமேஸ்வரத்தில் அரசியல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மதிய போசனத்தை உண்ணுவதற்காக வீட்டுக்குச் சென்று மதிய உணவின் பின்பாக மாரடைப்பில் கீழே விழுந்து மரணம் எழுதியிருக்கின்றார் அது தொடர்பாக வைத்தியர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ கீழே இருக்கும் காணொளியில் இருக்கின்றது அவர் நேரத்திற்கு சரியாக உணவு உண்ணாமல் அதிக மன அழுத்தத்தில் இருந்து திடீரென உணவு உண்ட காரணத்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவித்திருக்கும் அந்த அறிக்கை உங்களுக்காக

சமீபத்திய செய்திகள்