ஆட்டமும் சரி முன்னோட்டமும் சரி வெறி வெறி வெறித்தனம்- Bigil Trailer Released Today

9 months ago

AC22-Jun-Thalapathy-63-NEW

ஆட்டமும் சரி முன்னோட்டமும் சரி வெறி வெறி வெறித்தனம்

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் ‘பிகில்’ படத்தின்  முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகின்றது.

AGS நிறுவன தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சுமார் 2 நிமிடம் 41 விநாடிகள் கொண்டதாக இந்த டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி, கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்