சிவசேனா வழக்கு நாளை விசாரணை

7 months ago

gallerye_190930127_2418255

 மகாராஷ்டிரா முதல்வராக தேவந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது. இந்தவழக்கு விசாரணை நாளை காலை1130 மணியளவில் நடைபெற உள்ளது.

இருவரையும் ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்ததை எதிர்த்தும், கவர்னர் அழைத்ததை ரத்து செய்யக்கோரியும் தேசிய வாத காங், காங், சிவசேனா கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை நாளை காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வர உ்ளளது.

சமீபத்திய செய்திகள்