நடிகர் மற்றும் இப்போதைய அரசியல்வாதி ஆகிய உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் மீண்டும் மூன்றாவது முறையாக தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23 முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்ப இருப்பதாக அந்த பிரபல தொலைக்காட்சி விஜய் டிவி உடைய சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தோடு பகிரப்பட்டு இருக்கின்றது என்று சந்தோஷமான தகவலை பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு பகிர தருகின்றோம்