ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு

1 year ago

Tamil_News_large_231182820190703140234

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். 33 வயதான அம்பத்தி ராயுடு, இதுவரை 55 ஒரு நாள், 6 டுவென்டி - 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஷிகார் தவான் , விஜய் சங்கர் ஆகியோர் காயத்தால், விலகிய போதும், தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அம்பதி ராயுடு , அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்