கைதாகும் அவலத்தில் கமல்ஹாசன் சோகத்தில் உலகநாயகன் ரசிகர்கள்

1 year ago

maxresdefault-2

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்து மத கோட்பாட்டிற்கு எதிராக தீவிரவாதத்தை கலந்து பேசிய காரணத்தால் கைதாக உள்ளார் அவ்வாறு அவர் கூறியது அனைவருக்கும் தெரிந்த ஓர் பழைய கதை சுதந்திர இந்தியாவின் முதலாவது தீவிரவாதி கோட்சே என்று கூறுவதற்குப் பதிலாக ஓர் இந்து என்று ஆரம்பித்துவிட்டார் உலகநாயகன் கமலஹாசன் அவ்வாறு கூறிய உலகநாயகன் கமலஹாசன் ஒரு வகையில் தீவிரவாதிதான் என்பதை கீழே இருக்கும் காணொளி தெளிவாக உணர்த்துகின்றது அப்படிப்பட்ட தீவிரவாதத்தை பற்றி பேசிய தீவிரவாதி உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் இரண்டு வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு கைதாக உள்ளார் என்பது இப்போது தமிழ் சினிமாவில் பலர் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது

சமீபத்திய செய்திகள்