எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜ., மேலிடம் 'நோட்டீஸ்'

4 months ago

Tamil_News_large_2384049

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. - எம்.எல்.ஏ. உமேஷ் சர்மா. இவர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டு கேட்டது தொடர்பான 'ஆடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி பா.ஜ. மேலிடம் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்