பொள்ளாச்சியில் மீண்டும் இளம்பெண் கொடூர கொலை

1 year ago

murder-1.gif

பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரக்கொலை நிகழ்ந்தேறி இருக்கின்றது பொள்ளாச்சி அரசு கலை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த 20 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் நடந்தது என்ன வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்

 

இது தொடர்பாக காவல்துறையினர்கள் சிசிடிவி கேமராவை விசாரித்து சதீஷ் என்ற நபரை கைது செய்திருக்கிறார்கள் அதைத்தொடர்ந்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாங்கள் மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாகவும் தங்கள் பெற்றோர்கள் இதை அனுமதிக்காத காரணத்தால் தனக்கு தனியாக இன்னும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துவிட்டதாகவும் இருப்பினும் இவரோடு மூன்று வருடங்களாக தான் காதலித்து வந்ததாகவும் இப்பொழுது இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு திருமணம் நடப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் தான் அதை மறுத்ததாகவும் தன் மறுப்பையும் மீறி திருமணத்துக்கு சம்பாதித்த காரணத்தால் அழைத்துப் பேசும் பொழுது கோபத்தில் கொலை செய்யப்பட்டு விட்டது என்று தன் குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பது இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது

 

இப்போதுதான் சில நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை நடந்து முடிந்து இருக்கும் நேரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை அனைவரையும் மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது

kovai collage

சமீபத்திய செய்திகள்