ஸ்ரீ சத்யசாய் பல்கலை., பட்டமளிப்பு விழா

7 months ago

Tamil_News_large_2417519

ஆந்திர மாநிலம், பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் இன்ஸ்டியூட் ஆப் ஹையர் லேர்னிங்கில் (டீம் பல்கலை.,) 38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பிரசாந்தி நிலையத்தில் பல்கலை., வேந்தர் சக்கரவர்த்தி ஐஏஎஸ்., தலைமையில் விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறை செயலாளர் சதீஷ் ரெட்டி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் மற்றும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) இயக்குநர் ஜெனரல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மொத்தம் 470 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்