வயநாட்டிற்கு உதவி பிரதமரிடம் ராகுல் கோரிக்கை

1 week ago

Tamil_News_large_2342400

 வெள்ள பாதிப்புக்களை பார்வையிடுவதற்காக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றுள்ள காங்., எம்.பி., ராகுல், அப்பகுதி மக்களிடையே பேசினார். அப்போது அவர், உங்களின் எம்.பி., என்ற முறையில் தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பிரதமரிடமும் இங்குள்ள இக்கட்டான சூழலை விளக்கி, மத்திய அரசின் ஆதரவை தரும்படி கேட்டுள்ளேன் என்றார்.

சமீபத்திய செய்திகள்