சிம்புவின் வீட்டிற்கு இவ்வளவு அழகான ஒரு மருமகளா

1 year ago

20190430_195051

நடிகர் சிம்பு அவர்களுடைய தம்பியின் திருமணம் சமீபத்தில் தான் நடந்தது இருக்கின்றது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட சிம்புவின் தம்பி குறளரசன் வெறும் காதல் திருமணம் மட்டுமல்லாமல் தன் மதத்தையே மனைவிக்காக மாற்றியிருக்கிறார்

 

அவ்வாறு முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்திருக்கும் குறளரசன் அவர்களுடைய மனைவியின் புகைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது பார்த்த அனைவரும் கூறிய ஒரே ஒரு விடயம் இப்படிப்பட்ட அழகான பெண்ணிற்காக மதத்தை மட்டும் அல்ல எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று அவரின் அழகை அவ்வாறு வர்ணித்திருக்கிறார்கள் இதோ நீங்களும் பாருங்கள்

FB_IMG_1556646304699

சமீபத்திய செய்திகள்