நடிகர் விஷாலின் அடுத்த திரைப்படம்

11 months ago

vishal

நடிகர் விஷால் அயோக்யா படத்தை அடுத்து சுந்தர்.சியுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

நடிகர் விஷாலுடன் தமன்னா ஒரு கதாநாயகியாகவும், மாயநதி, வரதன் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், மூன்றாவது கதாநாயகியும் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. திருடா திருடி படத்தில் நடித்த சாய சிங், மூன்றாவது கதாநாயகியாக, விஷால்-சுந்தர் சி படத்தில் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்