இலங்கையில் தமிழ் மாணவர்கள் மீது தமிழ் மாணவர்களே பாலியல் சித்திரவதை நடத்தி இருக்கும் வீடியோ காணொளி காட்சிகள்

1 year ago

hqdefault

 இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு நடந்தேறியிருக்கிறது தமிழ் மாணவர்களை தமிழ் மாணவர்களே பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருக்கின்றார்கள் இது எவ்வாறு ஆரம்பித்திருக்கின்றது என்றால் புதிதாக வந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை வரவேற்கின்றோம் வாருங்கள் என்று அழைத்து பழைய மாணவர்கள் அவர்களை முதலில் மகிழ்ச்சியாக வரவேற்று அதைத்தொடர்ந்து அந்த வரவேற்பில் அடித்து உதைத்து சித்ரவதை செய்ய தொடங்கி அந்த சித்திரவதையின் தொடர்ச்சியாக பாலியல் ரீதியான தொல்லையையும் கொடுத்திருக்கின்றார்கள் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது ஒரு பெண் பார்த்துவிட்டு அதை புகைப்படமும் வீடியோவும் எடுத்து முறையிடுவதற்காக முயற்சி செய்திருக்கின்றார் அவ்வாறு அவர் செய்யும் பொழுது அந்தப் பெண்ணையும் அடித்து துன்புறுத்தி இருக்கின்றார்கள் அதைத் தொடர்ந்து அந்தப் பெண் ஓடிச்சென்று பல்கலைக் கழக நிர்வாகியிடம் கூறியபொழுது அவர் உடனடியாக அங்கு வந்து அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தி அந்த மாணவர்கள் அனைவரையும் கடுமையாக கண்டித்து இருக்கின்றார்

சமீபத்திய செய்திகள்