வணக்கம் வாசகர்களே !!!!

இன்றைய உலகில் வாசகர்களை வந்தடைய பல செய்தி சேவைகள்,இணையதளங்கள் உள்ளன. ஆனால் சில செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக, பக்கசார்புள்ளவையாக அல்லது வியாபார நோக்கதிட்க்காக இயங்குகின்றன. மக்களை சென்றடையும் எந்த ஒரு செய்தியும் உண்மைத்தன்மை வாய்ந்தவையாக வழங்குவதுதான் ஒரு ஊடகத்தின் கடமை ஆகும். அவ்வாறான கடமை உணர்வோடு கூடிய ஒரு சேவையை மக்களுக்கு ஆற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு நாம் இந்த செய்தி சேவையை ஆரம்பித்திருக்கின்றோம் . எமது இணையத்தளமானது எந்த ஒரு அமைப்பிற்க்கும், அரசிற்கும், சார்பில்லாத வியாபார நோக்கம் அல்லாத ஒரு சேவையாகும். நாங்கள் வழங்கும் அணைத்து செய்திகளும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை தகவல்கள் என்பதை பெருமிதத்துடன் கூறிகொள்ளும் அதேவேளை செய்திகள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கின்றோம்.

In the spider-web of facts, many a truth is strangled. ~Paul Eldridge

அன்புடன்,

நிர்வாகம்